- About the Department
- Faculty
- Activities
- Syllabus
Department of Tamil
நமது கல்லூரியில் பொதுத்தமிழ் பாடம் தமிழ்த்துறை பேராசிரியர்களால் 2016 ஆம் ஆண்டு முதல் செம்மையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள், பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. கிராமப்புறங்ககளில் இருந்து வரும் மாணவர்களுக்கு செந்தமிழை சிறந்த முறையில் கற்பித்து அவர்களை ஆக்கம் பெற செய்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறது. இத்துறையில் முழுத்தகுதியும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள் தோழமையுடன் மாணவ செல்வங்களுக்கு கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் ஆளுமை திறனை ஊக்குவிக்க தமிழ் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மேன்மேலும் திறனை வளர்த்து கொள்ளும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
Department Activities
தேதி | நிகழ்ச்சிகள் |
---|---|
06.04.2022 | அம்பேத்கர் 132 ஆவது பிறந்தநாள் விழா |
04.01.2022 | தமிழர் திருநாள் போட்டிகள் |
17.12.2021 | தேசிய வாக்காளர் தின போட்டிகள் |
20.02.2020 | தாய்மொழி தினம் |
15.07.2019 | தமிழ்மன்ற தொடக்க விழா |
15.10.2018 | அப்துல் கலாம் பிறந்த நாள் விழா |
19.09.2018 | சிறப்பு சொற்பொழிவு |
05.09.2018 | ஆசிரியர் தின விழா |